அன்புள்ள வலை பதிவு நண்பர்களுக்கு,
நான் வேலை செய்யும் கம்பெனி இல் ITI Trainee க்கு ஆள் எடுக்க உள்ளார்கள்.
salary Details : 4,500 Rs with food and Traveling Facilities
விருப்பம் உள்ளவர்களை maduraimohanblog@gmail.com என்ற இணைய தல முகவரிக்கு அவர்களின் Resume அனுப்பி வைக்க சொல்லுங்கள்
நிச்சயம் என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்.
company website - http://www.winwind.com/
Location - Vengal ( Near Periyapalaiyam)
டிஸ்கி:
அவர்களின் resume HR கைக்கு போவதுவரைக்கும் என்னால் உதவ முடியும் மற்றது அனைத்தும் HR process பண்ணுவார்கள். முடிந்த அளவு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.
5 comments:
useful post, many thanks
welcome ramji
நல்ல செய்தி நண்பரே .. என் நண்பர்களுக்கு சொல்கிறேன்..
please inform about the qualification details.
ITI - Any Department
Fresher or Experienced
Post a Comment