Tuesday, August 24, 2010

வேலைக்கு ஆள் தேவை

அன்புள்ள வலை பதிவு நண்பர்களுக்கு,
நான் வேலை செய்யும் கம்பெனி இல் ITI Trainee க்கு ஆள் எடுக்க உள்ளார்கள்.

salary Details : 4,500 Rs with food and Traveling Facilities
விருப்பம் உள்ளவர்களை maduraimohanblog@gmail.com என்ற இணைய தல முகவரிக்கு அவர்களின் Resume அனுப்பி வைக்க சொல்லுங்கள்
நிச்சயம் என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்.

company website - http://www.winwind.com/
Location - Vengal ( Near Periyapalaiyam)
டிஸ்கி:


அவர்களின் resume  HR கைக்கு போவதுவரைக்கும் என்னால் உதவ முடியும் மற்றது அனைத்தும் HR process   பண்ணுவார்கள். முடிந்த அளவு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.





















5 comments:

ராம்ஜி_யாஹூ said...

useful post, many thanks

Maduraimohan said...

welcome ramji

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல செய்தி நண்பரே .. என் நண்பர்களுக்கு சொல்கிறேன்..

Geetha6 said...

please inform about the qualification details.

Maduraimohan said...

ITI - Any Department
Fresher or Experienced

Post a Comment