Saturday, March 5, 2011

வெட்கச் சிரிப்பு

 
அழகாய் சிரிக்கிறாய் என்றேன், பொய் சொல்லாதே என்று வெட்கப்பட்டு
முன்பை விட அழகாய் சிரிக்கிறாய்...

Friday, August 27, 2010

ஜக்குபாய்ஸ்

video
நேத்து இந்த வீடியோ வ என் friend மெயில் ல அனுப்பி வச்சுருந்தான். நானும் எப்பவும் போல ஆபீஸ் ல headset மாட்டிகிட்டு பாத்துட்டு இருந்தேன் ( படம்லாம் ஆபீஸ் ல தான் பார்ப்பேன் வீட்ல நெட் இல்ல ). படம் பாக்குற interest la எங்க மேனேஜர் பக்கத்துல வந்தத பார்கவே இல்ல. அவர் வந்து யோவ் என்னையா படம் பாத்து சிரிச்சுட்டு இருக்கணு சிரிக்காம கேட்டாரு :(. ஒன்னும் இல்ல சார் அப்டி இப்டின்னு சமாளிக்க பாத்தேன் வேலைக்காவல. அவர் வுடனே இந்த வீடியோவ எனக்கு அனுபிட்டு கேபின் உள்ள வானு சொல்லிட்டு போய்ட்டாரு.
 உள்ள போனவுடனே உட்காருன்னு சொன்னாரு( அவர் சொல்லாட்டாலும் நான் உட்காந்துருவேணு அவருக்கே தெரியும் ). என்னையா உனக்கு ஒரு வேலை குடுத்தேன் அத பார்க்காம வீடியோ பார்த்துட்டு இருக்கணு கேட்டாரு(வேலை தெரிஞ்சா பார்க்கமாட்டமா). நான் உடனே சும்மா காமெடி வீடியோ சார் அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன் அப்டின்னு சொன்னேன். அப்படியா சரி எல்லோரையும் வர சொல்லு சேர்ந்து பாப்போம்னு சொன்னாரு.

எங்க டீம் புல்லா உட்காந்து பார்த்துட்டு விழுந்து விழுந்து சிரிச்சோம். அதுலயும் ஒரு டயலாக் ஒன்னு வரும் இதுல "உங்க மேனேஜர் எப்டின்னு கேட்டதுக்கு அதுக்குலாம் குடுத்து வச்சுருகனும்னு" சொல்லுவார் பாருங்க நான் எங்க மேனேஜர் பாத்து சிரிக்க அவர் என்ன பாத்து சிரிக்க ஏன்டா இவன போய் கேட்டோம்னு ஆகி போச்சு அவர்க்கு :)

Tuesday, August 24, 2010

வேலைக்கு ஆள் தேவை

அன்புள்ள வலை பதிவு நண்பர்களுக்கு,
நான் வேலை செய்யும் கம்பெனி இல் ITI Trainee க்கு ஆள் எடுக்க உள்ளார்கள்.

salary Details : 4,500 Rs with food and Traveling Facilities
விருப்பம் உள்ளவர்களை maduraimohanblog@gmail.com என்ற இணைய தல முகவரிக்கு அவர்களின் Resume அனுப்பி வைக்க சொல்லுங்கள்
நிச்சயம் என்னால் ஆன உதவிகளை செய்கிறேன்.

company website - http://www.winwind.com/
Location - Vengal ( Near Periyapalaiyam)
டிஸ்கி:


அவர்களின் resume  HR கைக்கு போவதுவரைக்கும் என்னால் உதவ முடியும் மற்றது அனைத்தும் HR process   பண்ணுவார்கள். முடிந்த அளவு இந்த பதிவை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.





















Saturday, August 21, 2010

கேள்விகள்


கேள்விகளுடன் காத்து கொண்டிருக்கிறேன் உன் விடைகளுக்காக,
கேட்காத கேள்விக்கு விடை அளித்து சென்றாய் என்னை மறந்து விடு என்று !!

Wednesday, August 18, 2010

தூக்கத்தில் காதல்



தூக்கத்தில் சிரிக்கிறது குழந்தை, கனவில் கடவுள்;
தூக்கத்தில் அழுகிறேன் நான், கனவில் காதலி.

Saturday, August 14, 2010

காதல் எழுத்துகள்



சில எழுத்துகளால் உருவானது காதல்,
அந்த காதலால் உருவானது என் எழுத்துகள் !

Wednesday, August 11, 2010

முடிவில்லா காதல்


வாழ்கை புத்தகத்தில் நான் உனக்கு ஒரு பக்க கதை,
நியோ எனக்கு தொடர் கதை.